Tamil Daily Calendar 2027

தமிழ் தினசரி காலண்டர் 2027 | நல்ல நேரம், ராகு காலம், பஞ்சாங்கம் & விசேஷங்கள்
Indian Time Now (IST) : 09-Oct-2026 20:21:08

Festivals Dates 2027

Structured Tamil Calendar 2027 dates

Date Day Tamil Date / Event
07-Jan-2027 வியாழன் (Thursday) அமாவாசை
பராபவ வருடம், மார்கழி 23 · நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றியருளிய காட்சி. ஸ்ரீஅனுமஞ்ஜெயந்தி.
15-Jan-2027 வெள்ளி (Friday) தைப்பொங்கல்
பராபவ வருடம், தை 1 · கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி உற்சவாரம்பம். ராணுவ தினம். தைப்பொங்கல். அரசுவிடுமுறை.
16-Jan-2027 சனி (Saturday) மாட்டுப்பொங்கல்
பராபவ வருடம், தை 2 · திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் பவனி. அரசு விடுமுறை. மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர்தினம்.
17-Jan-2027 ஞாயிறு (Sunday) உழவர் திருநாள்
பராபவ வருடம், தை 3 · திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. உழவர் திருநாள். கார்த்திகை விரதம். எம்.ஜி.ஆர். பிறந்தநாள். அரசுவிடுமுறை.
14-Feb-2027 ஞாயிறு (Sunday) கார்த்திகை
பராபவ வருடம், மாசி 2 · திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் தங்க முத்துக் கிடாவாகனத்திலும் அம்பாள் வெள்ளி அன்னவாகனத்தில் பவனி. கார்த்திகை விரதம்.
13-Mar-2027 சனி (Saturday) கார்த்திகை விரதம்
பராபவ வருடம், மாசி 29 · கார்த்திகை விரதம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாச பெருமாள் புறப்பாடு. திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் பவனி.
09-Apr-2027 வெள்ளி (Friday) கார்த்திகை
பராபவ வருடம், பங்குனி 26 · மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரைப் பெருவிழா தொடக்கம். திண்டுக்கல் ஸ்ரீபத்மகிரீஸ்வரர் விழாதொடக்கம். திருப்போரூர் ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்.
19-Apr-2027 திங்கள் (Monday) மஹாவீர் ஜெயந்தி
பிலவங்க வருடம், சித்திரை 6 · கரிநாள். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை. அரசுவிடுமுறை.
25-Apr-2027 ஞாயிறு (Sunday) தேசிய தொலைபேசி தினம்
பிலவங்க வருடம், சித்திரை 12 · வராகஹ ஜெயந்தி. சென்னை கேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. அர்ச்மார்க் டே.
07-May-2027 வெள்ளி (Friday) கார்த்திகை, சந்திர தரிசனம்
பிலவங்க வருடம், சித்திரை 24 · வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபால முருகனுக்கு தங்கரதக் காட்சி. இந்திய தேசிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்.
10-May-2027 திங்கள் (Monday) ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
பிலவங்க வருடம், சித்திரை 27 · திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதிப் பெருமாள் விடாயாற்று, சாற்றுமுறை புஷ்பப் பல்லக்கில் பவனி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.
11-May-2027 செவ்வாய் (Tuesday) சஷ்டி
பிலவங்க வருடம், சித்திரை 28 · காஞ்சி குமரக்கோட்டம் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
15-May-2027 சனி (Saturday) வாசவி ஜெயந்தி
பிலவங்க வருடம், வைகாசி 1 · கன்னிகா பரமேஸ்வரி பூஜை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் சன்னதியில் ஒன்பது கெருடசேவை. உலக குடும்ப தினம்.
18-May-2027 செவ்வாய் (Tuesday) சர்வதேச அருங்காட்சியக தினம்
பிலவங்க வருடம், வைகாசி 4 · ஸ்ரீநரஸிம்ம ஜெயந்தி. காட்டுபரவூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக் கல்யாணம் இரவு புஷ்பப்பல்லக்கில் பவனி. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பொங்கல் விழா.
31-May-2027 திங்கள் (Monday) உலக புகையிலை எதிர்ப்பு தினம்
பிலவங்க வருடம், வைகாசி 17 · தத்ராத்திரேய ஜெயந்தி. கரிநாள். கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கெருடாழ்வார்க்கு அலங்கார திருமஞ்சன சேவை.
03-Jun-2027 வியாழன் (Thursday) கார்த்திகை, சிவராத்திரி
பிலவங்க வருடம், வைகாசி 20 · திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் பவனி. டாக்டர்கலைஞர்கருணாநிதி பிறந்தநாள்.
01-Jul-2027 வியாழன் (Thursday) பிரதோஷம்
பிலவங்க வருடம், ஆனி 16 · சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி. கனடாடிமியன் டே. கார்த்திகை விரதம்.
28-Jul-2027 புதன் (Wednesday) கார்த்திகை
பிலவங்க வருடம், ஆடி 12 · ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் விழா தொடக்கம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகனுக்கு தங்கரதக் காட்சி. புகழ்ச்சோழ நாயனார் குருபூஜை. அக்னிசார்ஷம்பா.
11-Aug-2027 புதன் (Wednesday) சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்மன் பூம்பல்லக்கில் புறப்பாடு
பிலவங்க வருடம், ஆடி 26 · சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீமாரியம்மன் பொங்கல் விழா இரவு சிறப்பு அலங்கார வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதியுலா. இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு.
13-Aug-2027 வெள்ளி (Friday) ஏகாதசி
பிலவங்க வருடம், ஆடி 28 · வைஷ்ணவ ஏகாதசி. வரலெக்ஷ்மி விரதம். சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ரதோத்ஸவம். இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந்திருவிழா.
24-Aug-2027 செவ்வாய் (Tuesday) கோகுலாஷ்டமி
பிலவங்க வருடம், ஆவணி 7 · திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி. பெருவயல் ஸ்ரீமுருகன் திருவீதியுலா. அரசு விடுமுறை. கார்த்திகை விரதம்.
26-Aug-2027 வியாழன் (Thursday) ஸ்ரீபாஞ்சராத்ர ஜெயந்தி
பிலவங்க வருடம், ஆவணி 9 · பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி விழா தொடக்கம். அன்னை தெரஸா, திரு.வி.க. பிறந்த நாள்.
02-Sep-2027 வியாழன் (Thursday) சந்திர தரிசனம்
பிலவங்க வருடம், ஆவணி 16 · கல்கி ஜெயந்தி. மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழா தொடக்கம், சிம்ம வாகனத்தில் பவனி. மறைஞானசம்பந்தர் குருபூஜை.
20-Sep-2027 திங்கள் (Monday) கார்த்திகை, மஹாபரணி
பிலவங்க வருடம், புரட்டாசி 3 · கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கெருடாழ்வார்க்கு அலங்கார திருமஞ்சன சேவை. இன்று பிதுர்கடன் இயற்றுதல் நன்று.
30-Sep-2027 வியாழன் (Thursday) நவராத்திரி ஆரம்பம்
பிலவங்க வருடம், புரட்டாசி 13 · சுவாமிமலை ஸ்ரீமுருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வங்கி அரை வருடக் கணக்கு முடிவு.
02-Oct-2027 சனி (Saturday) காந்தி ஜெயந்தி
பிலவங்க வருடம், புரட்டாசி 15 · காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் சிறப்பு அலங்காரக் காட்சி. ஹஸரத் உமர் பிறந்த நாள். தினமலர் டி.வி.ஆர் பிறந்த நாள். லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள். காமராஜர் நினைவு நாள். அரசு விடுமுறை.
18-Oct-2027 திங்கள் (Monday) சங்கடஹர சதுர்த்தி
பிலவங்க வருடம், ஐப்பசி 1 · தேவகோட்டை மணிமுத்தா நதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி விஷேச உத்சவ தீர்த்தவாரி. கார்த்திகை.
28-Oct-2027 வியாழன் (Thursday) தீபாவளி,சுபமுகூர்த்தம்
பிலவங்க வருடம், ஐப்பசி 11 · வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் விழா தொடக்கம். இன்று வாஸ்து நாள் காலை 7.44 மணிமுதல் 8.20 மணி வரை. அர்ச்சஸமன்அன்ஜூவீட். அரசு விடுமுறை.
30-Oct-2027 சனி (Saturday) பசும்பொன் உ.முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி
பிலவங்க வருடம், ஐப்பசி 13 · சகல சுப்பிரமணிய ஸ்தலங்களில் கந்த ஷஷ்டி விழா தொடக்கம். சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் உத்சவாரம்பம் தங்கமஞ்ச வாகனத்தில் பவனி.
14-Nov-2027 ஞாயிறு (Sunday) கார்த்திகை
பிலவங்க வருடம், ஐப்பசி 28 · திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. ஜவஹர்லால் நேரு பிறந்தநாள். குழந்தைகள் தினம். குருநானக் ஜெயந்தி.
11-Dec-2027 சனி (Saturday) திருக் கார்த்திகை
பிலவங்க வருடம், கார்த்திகை 25 · திருவண்ணாமலை தீபம். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் ஜோதி ஸ்ரூபமாய் மகாதீப ஜோதி தரிசனம். மகாகவி பாரதியார் பிறந்த நாள். பிரதோஷம்.
12-Dec-2027 ஞாயிறு (Sunday) ஸ்ரீசுதர்ஸன் ஜெயந்தி
பிலவங்க வருடம், கார்த்திகை 26 · திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பம். திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதர் தீர்த்தம்.
27-Dec-2027 திங்கள் (Monday) அமாவாசை
பிலவங்க வருடம், மார்கழி 11 · நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்க்கு சிறப்பு அலங்காரம் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றியருளிய காட்சி. ஹனுமந் ஜெயந்தி.