Structured Tamil Calendar 2027 dates
| Date | Day | Tamil Date / Event |
|---|---|---|
| 07-Jan-2027 | வியாழன் (Thursday) |
அமாவாசை
பராபவ வருடம், மார்கழி 23 · நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றியருளிய காட்சி. ஸ்ரீஅனுமஞ்ஜெயந்தி.
|
| 06-Feb-2027 | சனி (Saturday) |
அமாவாசை
பராபவ வருடம், தை 23 · வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. தென்காசி ஸ்ரீவிஸ்வநாதர் லட்சதீபக் காட்சி. தை அமாவாஸ்யை. திருவோண விரதம்.
|
| 08-Mar-2027 | திங்கள் (Monday) |
உலக மகளிர் தினம்
பராபவ வருடம், மாசி 24 · உலக மகளிர் தினம். சர்வ அமாவாஸ்யை. திருப்புவனம் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.
|
| 06-Apr-2027 | செவ்வாய் (Tuesday) |
அமாவாசை
பராபவ வருடம், பங்குனி 23 · திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி. திருப்புவனம் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி விழாதுவக்கம். அசென்ஸன் டே.
|
| 05-May-2027 | புதன் (Wednesday) |
அமாவாசை
பிலவங்க வருடம், சித்திரை 22 · போதாயண அமாவாஸ்யை. ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் ஸப்தாவர்ணம் சாற்று முறை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். காரல்மார்க்ஸ் பிறந்தநாள்.
|
| 06-May-2027 | வியாழன் (Thursday) |
அமாவாசை
பிலவங்க வருடம், சித்திரை 23 · திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திராபசுபதியார் பிட்சாடாண்ட உற்சவம் அமுதபடையல் விழா. அஸன்தர்ஸ்டே.
|
| 04-Jun-2027 | வெள்ளி (Friday) |
அமாவாசை
பிலவங்க வருடம், வைகாசி 21 · சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் விழா தொடக்கம் பூச்சப்பரத்தில் பவனி வரும்காட்சி. இன்று வாஸ்து நாள் காலை மணி 9.58க்கு மேல் 10.34க்குள்.
|
| 03-Jul-2027 | சனி (Saturday) |
அமாவாசை
பிலவங்க வருடம், ஆனி 18 · ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் விழா தொடக்கம். சிதம்பரம் ஸ்ரீசிவபெருமான் பவனி. கண்டனூர் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேசுவரர் உற்சவாரம்பம்.
|
| 02-Aug-2027 | திங்கள் (Monday) |
ஆடி அமாவாசை
பிலவங்க வருடம், ஆடி 17 · அமாஸோம பிரதக்ஷிணம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கெருடோற்சவம். இன்று மாலையில் சூரியகிரஹணம்.
|
| 31-Aug-2027 | செவ்வாய் (Tuesday) |
அமாவாசை
பிலவங்க வருடம், ஆவணி 14 · பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் வெள்ளி கேடயத்தில் பவனி மாலை கஜமுகசூரஸம்ஹார லீலை. மலேசியா சுதந்திர தினம்.
|
| 29-Sep-2027 | புதன் (Wednesday) |
மஹாளய அமாவாசை
பிலவங்க வருடம், புரட்டாசி 12 · மாஷா கௌரீ விரதம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வார்க்கு நடையழகு சேவை காண்பித்தருளல். அர்ச்சமிக்கேல், உலக இதய தினம்.
|
| 29-Oct-2027 | வெள்ளி (Friday) |
அமாவாசை
பிலவங்க வருடம், ஐப்பசி 12 · வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் கோவிலில் புறப்பாடு.
|
| 27-Nov-2027 | சனி (Saturday) |
அமாவாசை
பிலவங்க வருடம், கார்த்திகை 11 · ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு.
|
| 27-Dec-2027 | திங்கள் (Monday) |
அமாவாசை
பிலவங்க வருடம், மார்கழி 11 · நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்க்கு சிறப்பு அலங்காரம் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றியருளிய காட்சி. ஹனுமந் ஜெயந்தி.
|